Mayavi

Song: Kadavul Thantha
F:
Kadavul Thantha Azagiya Vaazhu
ulagam muzuthum avanathu veedu .
kaNkaL mudiyai vaazthu paadu....
karuNai ponggum... uLLanggaL undu ..
kaNNir thudaikkum kaikaLum undu
innum vaazalanum noor Andu..
ethai naam inggu koNdu vanthoom ....
ethai naam anggu koNdu selvoom ..

karuNai ponggum... uLLanggaL uNdu ..
kaNNir thudaikkum kaikaLum uNdu...
innum vaazalanum noor Andu.. ...
ethai naam inggu koNdu vanthoom ....
ethai naam anggu koNdu selvoom ..

azakai boomiyin vaazkaiyai.. anbil vaaznthu vidaipperuvoom...
kadavuL thantha azakiya vaazvu ..
ulagam muzuthum avanathu veedu .
kaNkaL mudiyai vaazththu paadu...


boomiyil boomiyil ..inbanggaL enRum kuraiyaathu
vaazkkaiyil vaazkkaiyil...... enaggenRum kuraikkaL kidaiyaathu .
Ethu varai vaazkkai azaikkiRathO.. o..cough.. ohh. ... 

M:
Ethu varai vaazkkai azaikkiRathO.....
athu varai naamum chenRuviduvoom
vidaipErum ... nErum .varam pothum ........ sirippinil ...
nanRi sollividuvoom
paravasam intha paravasam ..
ennaalum nenjil theeraamal inggE vaazumai

Kadavul Thantha Azagiya Vaazhu
ulagam muzuthum avanathu veedu .
kaNkaL mudiyai vaazththu paadu....

.. naam ellaam suvaasithu ..
thani thani kaatRu kidaiyaathu ...
maykanggaL... maykanggaL ..
edanggaLE paathu poliyaathu...
Odaiyil inRu izaiyuuthirum ....

vasanthangaL naaLai thirumbi varum...
vasanthangaL meendum vanthuvidaal
kuyilkaLin paattu kaatRil varum..........
mudivathum pinpu thorvathum
........intha vaazkai sonna paadanggaL thaanai
...........keladi.......

.. Kadavul Thantha Azagiya Vaazhu...
ulagam muzuthum avanathu veedu .
kaNkaL mudiyai vaazthu paadu....

படம்:சுக்ரன் 
பாடல்:வானம்தான் தீ புடிச்சி...
பாடல் : எழுதியது: சுவிற்மிச்சி (வாலி குழு)


ஓ..ஓ..ஓ.....ஓ.....ஓ....ஓ....


வானம்தான் தீ புடிச்சி... வெண்ணிலா எரிகிறதே..
வீணை தான் நரம்பறுந்து வீதியில் அழுகிறதே.
காதல் கவிதை எழுதிய காகிதம் கழுதை தின்பது போல்...
கடலில் கலக்கும் மும்பை நதிதான் உப்பாய் கரிப்பது போல்
மூங்கில் காடே எரிகின்ற போது குழல் தான் இசைத்திடுமோ
தண்ணிர் எல்லாம் வெண்ணிர் ஆனால் தாமரை மலரிந்திடுமோ

ஓ..ஓ..ஓ.....ஓ.....ஓ....ஓ....

வானம்தான் தீ புடிச்சி... வெண்ணிலா எரிகிறதே..
வீணை தான் நரம்பறுந்து வீதியில் அழுகிறதே..

இசை......

கூரை விட்டில் கொல்லிவைத்த போது
இந்த குருவிகள் எங்கே போகும்
அதன் சிறகுகள் தீயில் வேகும்....
கோவில்கள் எல்லாம் கல்லரை ஆனால்.....
.....இந்த தெய்வம் எங்கே வாழும்..
இது பாவம் செய்த பாவம்....
காண வில்லை ..வெப்பமாக போனதை ..
ரோச பூவாய் மாடு மேய்க்க போனதை
துள்ளும் மீனை தூண்டில் வந்து தின்னுதே..
என்ன நான் சொல்லுவேன் என்ன வென்று சொல்லுவேன் ..

ஏ........ ஓ........ஓ

வானம்தான் தீ புடிச்சி... வெண்ணிலா எரிகிறதே..
வீணை தான் நரம்பறுந்து வீதியில் அழுகிறதே.
காதல் கவிதை எழுதிய காகிதம் கழுதை தின்பது போல்...
கடலில் கலக்கும் மும்பை நதித்தான் உப்பாய் கரிப்பது போல்
மூங்கில் காடே எறிகின்ற போது குழல் தான் இசைத்திடுமோ
தண்ணிர் எல்லாம் வெண்ணிர் ஆனால் தாமரை மலரிந்திடுமோ

ஓ..ஓ..ஓ.....ஓ.....ஓ....ஓ....

ஆகா.......ஆஆ.......ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..

Song: Suppose unnai kathalichu
typed:arun
written : lyrics by sWEEtmICHe [ vaali- groups ]
 

M: Suppose unnai kathalichu
suppose naanum pethalichu
Suppose ennai kattiponna enna solvaai?

F: Suppose unmel kovam vanthu
suppose angae ennai maranthu
Suppose naanum serupu eduthaal enna seyvai?

M: Vilayattai sonnen solven ...thaapunna saari ketpean..
sorryna sorry illai saari paappa..

F: Vilyatta police poovean ...vilayatta complain seyvean..
konchama thatta solvean becareful pa.


M: Suppose unnai kathalichu
suppose naanum pethalichu
Suppose ennai kattiponna enna solvaai?

F: Suppose unmel kovam vanthu
suppose angay ennai maranthu
Suppose naanum serupu eduthaal enna seyvai?

takka takka..dittotouch... .......,,,,

M: Eehh un muthukil kai vaithuuuu...

F: dei...

M: .aaahaaaa....aaaahaaa...
Un muthukil kai vaithu un uthattil vaai vaithu ,,,
muthangalai naan poda varaveillai...
Innaikoru beachukkum naallaikku oru parkukum....
unnaithalli pokum ennam araveyillai........

F: Thallipo ........thallipo,,,, poikalai thalli sollipo..
inimae maganae pesinae ...........
Kayumae unnal matta po ..............
.........thirumbamal odipooo..


M: Suppose unnai kathalichu
suppose naanum pethalichu
Suppose ennai kattiponna enna solvaai?

F: Suppose unmel kovam vanthu
suppose angay ennai maranthu
Suppose naanum serupu eduthaal enna seyvai?

CHORUS: Koolochulalae oova oova Koolochulalae ........
oova oova Koolochulalae oova oova
Koolochulalae oova ooooo ...............

Eaa..

M: Un kokavukku line pootu......
F: HEY!!..
M: chikichichaaaa
F: Rascal
M: chikichichaaaa ........

M: Un kokavukku line pootu
thangachikku mie pottu .
family'ku ..ice pottu varupean kadalai..
Un colegukku phone panne...... ungappan mathiri ..
naan pesi matinie'ku plan pottu adipean ragalai.


F: Pesuda innum pesuda ..
vayai thaikaporean k .......adasium pesuda.
Loosuda neeyan thussuda unmel podaporean eefteasing casuda
..nee seriyana loosuda. .......

Aaaaaaaaaaaaahhhhhaaaaaaaaaaaahhhhhhhhhhhaaaaaaaaaaaaaa…………

M: Suppose unnai ..
Suppose unnai....
Suppo suppose sup sup sup sup
Suppose unnai kathalichu suppose naanum pethalichhu
Suppose ennai kattiponna enna solvaai

F: Suppose unmel kovam vanthu
suppose angay ennai maranthu
Suppose naanum serupu eduthaal enna seyvai..

M: Vilayattai sonnen solven..
thaapunna saari ketpean..
sorryna sorry illai saari paappa..

F: Vilyatta police poovean ..
vilayatta complain seyvean..
konchama thatta solvean becareful pa.

M: Suppose unnai kathalichu
suppose naanum pethalichhu
Suppose ennai kattiponna enna solvaai

F:
Dei... athaaan soltanla.....

 

படம் : ஜீ 
பாடல்: டிங் டாங் கோவி
பாடல் : எழுதியது: சுவிற்மிச்சி (வாலி குழு)

F: ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ.................ஆஆஆஆஆஆ..

M: டிங் டாங் கோவில் மணி... கோவில் மணி நான் கேட்டேன்

F: உன் பேர் என் பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்

M: நீ கேட்டது ஆசையின் எதிர் ஒலி .........

F: ஆஆஆஆ........... நீ தந்தது காதலின் உயிர் வலி

M: டிங் டாங் கோவில் மணி...
கோவில் மணி நான் கேட்டேன்

F: உன் பேர் என் பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்

இசை...

F: சொல்லாத காதல் சொல்லும் ....சொல்லாகி வந்தேன்
நீ பேச ...என நீ பேச

M: சொல் ஏது... இனி நான் பேச..

F: கனவுகளெ கனவுகளெ பகல் இரவு நில்கிறதே..

M: ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ......
இதயத்திலே உன் நினைவு இரவு பகல் ஆகிறதே

F: சற்று முன்பு நிலவரம் எந்தன் நெஞ்சில் ..கலவரம்... கலவரம்

M: ஆஆஆஆஆஆஆ... டிங் டாங் கோவில் மணி...
கோவில் மணி நான் கேட்டேன்

F: உன் பேர் என் பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்

இசை

M: புல் தூங்கும்.. பூவும் தூங்கும் ...புது காற்றும் தூங்கும்
.....தூங்காதே நம் கண்கள் தான்...

F: ஏங்காதே இது காதல் தான்..

M: பிடித்த நிலா பிடிக்கவில்லை பிடிக்கிறது உன் முகம் தான்....

F:இனிக்கும் இசை இனிக்கவில்லை இனிக்கிறது உன் பெயர் தான்.

M: எழுதிவைத்த சித்திரம் என் நெஞ்சில் பத்திரம்... பத்திரம்

F: ஆஆஆஆ...ஆஆஆஆ.........
டிங் டாங் கோவில் மணி... கோவில் மணி நான் கேட்டேன்

M: உன் பேர் என் பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்

F: நீ கேட்டது ஆசையின் எதிர் ஒலி .........

M: ஆஆஆஆஆ... நீ தந்தது காதலில் உயிர் வலி...

பாடல்: வம்ப விலைக்கு வாங்கும் வயசுடா
பாடல் : எழுதியது: சுவிற்மிச்சி (வாலி குழு)

ப்ரதர் ஷோக்கு
மாமா ஷோக்கு

வம்ப விலைக்கு வாங்கும் வயசுடா
உலக உருண்டை கோலி சைசுடா
செமிய போல மீசை மொளைச்ச சிறுத்தை நாங்கடா
சீண்டி பார்க்க நினைச்சவனை வெலுத்து வாங்குடா
வேலை வெட்டி இல்லைடா வெட்டி வேலை உண்டுடா
வேலை வெட்டி இல்லைடா வெட்டி வேலை உண்டுடா
ரத்தம் புதுசுடா எங்க சத்தம் பெருசுடா
ஆமாண்டா ஆமாண்டா சொன்ன நீ கெளேன்டா……………..

வம்ப விலைக்கு வாங்கும் வயசுடா
உலக உருண்டை கோலி சைசுடா

ஓல்லெல்ல ஒல்லெல்ல லெக்க்ல்லா ஒல்லெல்ல ஒக்க் மம்மோ
ஓல்லெல்ல ஒல்லெல்ல லெக்க்ல்லா ஒல்லெல்ல ஒக்க் மம்மோ………

புறாகூண்டு தலையை கொத்தி புறப்படுவோம்டா
.. நாங்க பூல்லன்ட் சிர்டு போடு மடிச்சுடுவோம்டா
ஒயய்க்கூ ஒயய்க்கூ ஒயய்க்கூ ஒயய்க்கூ ஒயய்க்கூ

கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு கண் அடிப்போம்டா
தினமும் குறஞ்ச பட்சம் ரெண்டு லவ்வு பன்னுவோம்டா

ஆடி போனா ஆவணி மாசம் (அல்ரைட்) காலேஜ் போனா தாவனி வாசம் (ஆக)
தேர்தல் நடந்தா மார்க் வாங்குவோம் (சய் தட் மன்)
பொன்னு நடந்தா மார்க் போடுவொம்

சின்ன பசங்க சின்ன பசங்க துல்லி குதிபோம் இந்த பூமி நடுங்க

வம்ப விலைக்கு வாங்கும் வயசுடா
உலக உருண்டை கோலி சைசுடா

இசை.....

பட்டாம்பூச்சி கூட்ட தூக்கி வாக்குபெடுபொம்ட
.. நாங்க டெட்டால் ஊத்தி சொரியானை அலுகெடுப்போம்டா
ஓயைகூ ஓயைகூ ஓயைகூ ஓயைகூ….. ஓயைகூ
ஆறுமுகம் எழுமலை எல்லாம் உண்டுடா ஆன
எட்டப்பங்க எங்களுல்லே யாரும் இல்லைடா

எக் போதை நினைச்ச தீவரவாதி பாசம் வச்ச காந்தியில் வாதி
வெளியில் உல்லது ஆயிரம் ஜாதி நாங்க யென்றுமே மாணவர் ஜாதி
தட்டி கொடுத்த தட்டி கொடுத்த ஏட்டு திசையும் எங்க பய்யில் இருக்கும்
வம்ப விலைக்கு வாங்கும் வயசுட
உலக உருண்டை கோலி சைசுடா
செமிய போல மீசை மொளைச்ச சிறுத்தை நாங்கடா
சீண்டி பார்க்க நினைச்சவனை வெலுத்து வாங்குடா
வேலை வெட்டி இல்லைடா வெட்டி வேலை உண்டுடா
வேலை வெட்டி இல்லைடா வெட்டி வேலை உண்டுடா
ரத்தம் புதுசுடா எங்க சத்தம் பெருசுடா
ஆமாண்டா ஆமாண்டா சொன்ன நீ கெளேன்டா……………..

 

Kathal

Song: Unake irupen

உனக்கேன இருப்பேன்.... உயிரேயும் கொடுப்பேன்......
உன்னை நான் பிரிந்தால்....
உனக்கு முன் இறப்பேன் ......
கண்மணியே ......கண்மணியே .....
அழுவதென்....கண்மணியே....
வழி துணை நான் இருக்க.............

உனக்கேன இருப்பேன்....
உயிரேயும் கொடுப்பேன்.......
உன்னை நான் பிரிந்தால்....
உனக்கு முன் இறப்பேன்

கண்ணிர் துளிகளை கண்கள் தாங்கும் .......கண்மணி....
காதலின் நெஞ்ஜம் தான் தாங்கிடுமா.....
கல்லரை மீதுதான் பூத்த பூக்கள்....
என்றுதான் வண்ணத்து பூச்சிக்கள் பார்த்திடுமா

மின்சார கம்பிகள் மீது மைனாகள் கூடுகட்டும்
... நாம் காதல் தடைகளை தாங்கும்

வலையாமல் நதிகள் இல்லை
வலிக்காமல் வாழ்கை இல்லை
வரும் காலம் காயம் மாற்றும்

.. .. நில ஒலியை மட்டும் நம்பி நிலை என வாழ்வதில்ல..
மின்மினியும் ஒலி கொடுக்கும்....

தந்தையும் தாயையும் தாண்டி வந்தாய்.. தோழியெ..
இரண்டுமாய் என்றுமே நான் இருப்பேன் ...
தோளிலெ நீயுமே சாயும் பொது ..
எதிர்வரும் துயரங்கள் அனைதையும் நான் எதிர்ப்பேன்

வெண்ணீரில் நீ குளிக்க விரகாக தீ குளிப்பேன்..
உதிரத்தில் உன்னை கலந்தேன்..
விழி மூடும் பொதும் உன்னை பிரியாமல் நான் இருப்பேன் ..
கனவுக்குள் காவல் இருப்பேன்.....

... நான் என்றால் நானெ இல்லை நீ தானை நானே ஆவேன் ..
.. நீ அழுதால் நான் துடிப்பேன்... ..

உனக்கேன இருப்பேன்.... உயிரேயும் கொடுப்பேன்......
உன்னை நான் பிரிந்தால்....
உனக்கு முன் இறப்பேன் ......
கண்மணியே ......கண்மணியே .....
அழுவதென்....கண்மணியே....
வழி துணை நான் இருக்க(3)

Song: Ivanthan

இவன்தான்...
இவன்தான்...
என் கனவோடு வருபவனோ
என் மனதோடு வாழ்பவனோ
என் உயிரோது கலந்தவனோ
என் வயதொடு கரைந்தவனோ
இவன் தான்...

என் இதழோடு சிரிப்பவனோ
என் இரவோடு விழிப்பவனோ
என் இமையாக துடிப்பவனோ
என் சுமையாக இருப்பவனோ

என் கூந்தல் காட்டில் தொலைத்திட்டவனோ
ஏன்னை கூறு போட வருபவனோ
இந்த சிரிக்கி மனசை பிடித்தவனோ!!
என் ஆசை முறுக்கி ஆயுள் வரை இவன் இவன் தான்...

என் பாவாடை பூக்களில்
ஒரு தேன் தேட பிறந்தவனோ
என் தேய்கின்ற நிலவுகளை வெறும் நிலவாக்க பிறந்தவனோ

ர ர ரா ர ர ர ரரரரரர....ர ர ரா ர ர ர ரரரரரர

இந்த சிரிக்கி மனசை பிடித்தவனோ!!

லல லலலலலலா.

SONG: thoddu thoddu
SINGER: - Harichandran,Harini
WRITTEN: BY sWEEtmICHe ( vaali- groups)

M: enggE naan poonaalum en vaazhvil enRum
un nilaivaal ilaipaada varuveen penne..
maraNam thaan vanthaalum poochandu thanthu..
un madiyil thaalai saithu iruppEn penne
penne.........penne..........penne .....penne

M: thoddu thoddu ennai vetRu kali mannai sirpamaaha yaar seythatho

Ch: sirpamaaha yaar seythatho........
.
F: thoddu thoddu ennai paddaampoochi pennai thittamittu yaar venratho

Ch: thittamittu yaar venratho

M: vizhiyil..vizhunthu valiyinai marakireen...

F: unakkul eeehmmmm..... tholaithu uyiroadu kazhakireen ...

music...

M: thoddu thoddu ennai vetRu kali mannai sirpamaaha yaar seythatho

Ch: sirpamaaha yaar seythatho.........

F: thoddu thoddu ennai paddaampoochi pennai thittamittu yaar venratho

Ch: thittamittu yaar venratho

lah.lah..looooooooo...

M: thaayudan pEsum vaarthaigaL ellaam.. udanay marakkum ..
unnudan pEsum vaarthaigaL ellaam.. ullai nizhaikkum ..

hmmmmmmmmmmmmm

F: muthal murai unnai paarthathu inggE.. manathum theydum
vazhi ninRa pinum marai kizhai inggE.. medhuvaay thoovum

M: idayathil ullai imaiyatahi poli sumaigalai vaythaal `kadhal`

F: uzhagathil ulla sitravadai ellaam chella peyar vaithaal `kadhal`

M: enggE naan poonaalum en vaazhvil enRum
un nilaivaal ilaipaada varuveen kanne..
maraNam thaan vanthaalum poochandu thanthu..
un madiyil thaalai saithu iruppEn penne .........

MUSIC...

M: karuvzhi rendum karuvarai thaano.. meendum pirantheen
kangaroo vai poale nenjukelea naanum. unnai sumantheen

hmmmmmmmmmmm

F: unnai poalai yaarum ennai thandi ponaal.. unnai ninaipeen
unthan aasai mugam parthu kidakathan.. uyirai sumapeen

M: nerungavum illai.. vizhagavum illai
nenjjam seyum tholai `kadhal`

F: thodakamum illai.. mudivugal illai
kadavulai poalai `kadhal`

ahaaaaaaaaaaaaa...ahaaaaaaaaaaaaaa

music..

F: thoddu thoddu Unnai vetRu kali mannai sirpamaaha yaar seythatho

Ch: sirpamaaha yaar seythatho.........

M: thoddu thoddu unnai paathampoochi pennai thitamittu yaar venradho

Ch: thitamittu yaar venradho

F: vizhiyil..vizhunthu valiyinai marakireen

M: unakul aaaaaah.. tholaidhu uyiroadu kazhakireen

MUSIC...

F: thoddu thoddu Unnai vetRu kali mannai sirpamaaha yaar seythatho


M: thoddu thoddu Unnai paddaampoochi pennai thittamittu yaar venratho...


 

 






Gratis Homepage von Beepworld
 
Verantwortlich für den Inhalt dieser Seite ist ausschließlich der
Autor dieser Homepage, kontaktierbar über dieses Formular!